Monday, February 24, 2014

"Cut the Bull on Human rights" sung by Sunil P, Sohan W, & Rukshan P

இலங்கையில் பிரித்தானியாவின் தலையீடு தொடர்பில் பிரபல பாடகர்கள் மூவரினால் பாடலொன்று பாடப்பட்டுள்ளது. பாடலில் பிரிதானியா பாக்கிஸ்தான் , ஆப்பானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு இலங்கையில் தனது மூக்கை நுளைப்பது பிரித்தானியாவில் தமிழரின் வாக்குகளை கொள்ளயடிக்கவே என்று சொல்லப்படுகின்றது. பாடலில் வேறு என்ன சொல்லப்படுகின்றது என்பதை நீங்களும் கேட்டுப்பார்க்கலாம் பாடலை.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com