தனது நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ஆசிரியை கைது!
அமெரிக்க ஒஹியோ மாநிலத்திலுள்ள கிறிஸ்தவ பாடசாலை ஆசிரியை ஒருவர் பொலிஸாரிடம் பொய் சொன்னார் எனும் குற்றச் சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய ஜேம் க்ளிம், ஸின்ஸனாட்டி ஹில்ஸ் கிறிஸ்தவ அக்கடெமியில் 5 ஆம் தரத்தில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.
சென்ற நவம்பர் மாதம் அவர், தனது நிர்வாணப் படங்கள் பலவற்றை இணையத்தளத்தில் காமுக வலைத்தளங்களில் வலம் வரச் செய்துள்ளார். அந்தப் படங்களை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான காமுகர்கள் பார்த்து ஆனந்தக் கூத்தாடியுள்ளனர். அவ்வாறு தனது படங்களைப் பகிர்ந்துவிட்டு ஒன்று தெரியாதவர் போல, தனது “ஐபோன்“ களவுபோய்விட்டதாக பொலிஸாரிடம் முறைப்பட்டுள்ளார் ஜேம்.
தனக்கும் க்ளிம்மிற்கும் இடையே பரிமாறப்பட்ட படங்கள் வெளியே எவ்வாறு கசிந்ததோ என கன்னத்தில் கையைவைத்து பொலிஸாரிடம் அங்கலாய்த்திருக்கின்றார் ஜேம்மின் கணவன். எவ்வாறாயினும், இப்புகைப்படங்கள் பற்றிய விடயத்தைத் தெரிந்துகொண்ட ஒருவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, குறித்த ஆசிரியை நடத்தை கெட்டவர் என்பது தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வின் பின்னர், தாயான ஜேம் க்ளிமை பாடசாலை நிருவாகத்தினர் இடைநிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிகழ்வின் பின்னர் இப்படங்கள் பற்றி ஆராயும்போது, குறித்த ஆசிரியை தனது கணவன் தவிர்ந்த இன்னொருவருக்கும் தனது நிர்வாணப் படங்களை அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு தனது கைத்தொலைபேசி திருட்டுப்போய்விட்டது என்று பொலிஸில் முறைப்பாடு செய்ததும் பொய் என்பதை குறித்த ஆசிரியை ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.
அதன்பின்னர் பொலிஸாரை வீணாகத் திசை திருப்பினார் எனவும், பொலிஸாரிடம் பொய் சொன்னார் எனவும் குறிப்பிட்டு, பொலிஸார் குறித்த ஆசிரியைக் கைதுசெய்துள்ளனர். என்றாலும் பின்னர் அவர் பிணையில் விடுதலையாகியுள்ளார். குறித்த ஆசிரியையின் துர்நடத்தை காரணமாக அவரை கிறிஸ்தவ அக்கடெமி இடைநிறுத்தியுள்ளது. என்றாலும் தனது தவறை உணர்ந்த ஆசிரியை ஆசிரியைத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment