Monday, February 24, 2014

சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2014ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தேர்வு.

23.02.2014 சுவிட்சர்லாது பேர்ன் மாநகரில் கூடிய புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையும் ஆலோசனை சபையும் செய்யப்பட்டது.

**ஏனைய மாநிலங்களிலும் இதுபோன்ற மக்கள் சந்திப்புக்களை நடாத்தி சுவிசின் ஒவ்வொரு மாநில ரீதியாகவும் புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டார ரீதியாகவும் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் ஏகோபித்த ஆதரவோடு தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய புதிய நிர்வாக சபை"...

**தலைவர் - இராசமாணிக்கம் இரவீந்திரன் (சாய் ரவி)
(-முன்மொழிந்தவர் - சுவிஸ் ரஞ்சன், வழிமொழிந்தவர்- ஜெகதீஸ்வரன் பாபு-)

**உப தலைவர் - சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்)
(-முன்மொழிந்தவர் - சுப்பையா வடிவேலு, வழிமொழிந்தவர் - கணபதிப்பிள்ளை சேனாதிராஜா-)

**செயலாளர் - தர்மலிங்கம் தங்கராஜா (பீல் மதி)
(-முன்மொழிந்தவர் - செல்லத்துரை சதானந்தன், வழிமொழிந்தவர் - தவச்செல்வம் கந்தையா-)

**உப செயலாளர் -துரைராஜா சுவேந்திரராஜா (சுவேந்திரன்)
(-முன்மொழிந்தவர் - கணேஷ் ஐங்கரன், வழிமொழிந்தவர் - அரியபுத்திரன் நிமலன்-)

**பொருளாளர் - சத்தியநாதன் ரமணதாஸ் (ரமணன்)
(-முன்மொழிந்தவர் - செல்வரட்ணம் சுரேஸ், வழிமொழிந்தவர் - நாகராஜா ஜெயக்குமார் (பாபு)-)

***** பிரதம ஆலோசகர்கள்:
இளையதம்பி சிறீதாஸ் (இம்போர்ட் தாஸ்)
ஆறுமுகம் சிவகுமார் (புரூக் சிவகுமார்)
சுப்பையா வடிவேலு (தூண் வடிவேலு)

*** எண் பரிசோதகர்கள்:
விஸ்வலிங்கம் குகதாசன் (குகன்)
திருமதி. தோமாஸ் உதயன்
திருமதி. பவானி தவச்செல்வன்

***ஆலோசனை சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்:
செல்வரட்ணம் சுரேஸ்
கணபதிப்பிள்ளை சேனாதிராஜா
நாகராஜா ஜெயக்குமார் (பாபு)
வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார்
சுப்பிரமணியம் சண்முகநாதன்
சோமசுந்தரம் லிங்கேந்திரன்
ஜெகதீஸ்வரன் ராமநாதன் (யாழகம் பாபு)
அருணாசலம் கைலாயநாதன்
கணேஷ் ஐங்கரன்
செல்லத்துரை சதானந்தன்
கந்தையா கிருபானந்தலிங்கம்
கந்தையா தவச்செல்வம்
சிவசம்பு சந்திரபாலன்
அரியபுத்திரன் நிமலன்
செல்லத்தம்பி சிவகுமார்
பாலசிங்கம் தயாபரன்
தில்லைநாதன் ராசன்
ராசேந்திரன் இந்திரசீலன்
நடராசா இளங்கீரன் (கண்ணன்)
அருணாசலம் பஞ்சலிங்கம்
சதாசிவம் சிவபாலன் (சுதன்)
சுப்பிரமணியம் ஞானச்சந்திரன் (சந்துரு)
தர்மலிங்கம் சிவகுமார் (தூண் சிவா)

**இச்செய்தியினை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

- நிர்வாக சபை -"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து" -

4 comments :

Anonymous ,  February 25, 2014 at 9:09 PM  

இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரும் சுவிட்சர்லாது நாட்டிலே அனைத்து மானிலங்களிலும் புலிகளுக்காக நிதி திரட்டியவர்கள் என்பதை சுவிட்சர்லாது நாட்டில் வாழும்தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்கள்

Anonymous ,  February 26, 2014 at 2:10 PM  

இந்த படங்களில் இருக்கும் புலிநபர்கள் எங்கள்புங்குடுதீவு மண்ணிலிருந்து வெளியேறிய பின்பு மக்களின் துயரங்களை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளில் மக்கள் பணங்களை கொள்ளையடித்து கொழும்பிலும் சிலாபத்திலும் வியாபாரங்களையும் சுவிட்சர்லாந்தில் கோயில்கட்ட தங்கள் தேவையான பணங்களை
பெருக்கிகொண்டார்கள். ஒன்றியம் என்ற போர்வையில் எங்கள் பணங்களை பதிக்கி தங்கள் வங்கிகளில் வைப்பிலிட்டதையும் எங்களால் மறக்கமுடியவில்லை மறுபடியும் எங்கள் வியர்வைகளிலும் பணங்களிலும் ஏதோவைகையில் ஏமாற்ற தொடங்கிவிட்டார்கள் . உண்மையான மண்ணில்நேசம் கொண்டவர்கள் இந்த ஏமாற்று வாதிகளுக்கு துணைபோக மாட்டர்கள்

Arya ,  March 1, 2014 at 3:16 AM  

இந்த சுப்பையா வடிவேலு சுவிஸ் தூண் பகுதிகளில் புலிகளுக்காக பணம் சேர்த்தவன் அந்த பணத்தில் இலங்கையில் கொடேஹென பகுதிளில் பினாமிகள் பெயரில் சொகுசு வீடு வாங்கி உள்ளான் , இவன் இப்பவும் புலிகளுடன் இணைந்து செயல் படுவதுடன் இலங்கைக்கும் அடி கடி சென்று வருகின்றன் , இவன் புலி குட்டி ரஞ்சனின் மைத்துனன் (ஐங்கரனின் சித்தப்பா) என்ற படியால் இலங்கை புலனாய்வு பிரிவும் EPDP யும் கண்டு கொள்வதில்லை.

Anonymous ,  March 1, 2014 at 11:04 PM  

புலிகுட்டி ரஞ்சன் வடிவேலுவில் மைத்துனன்.வடிவேலுவின் பெறாமகன் ஐங்கரன் அவன்செய்த குற்றங்கள் ஏராளம் மைத்திதுனியை அடித்து முடித்தவன் புலிகுட்டி சொந்த மருமகளையே கெடுத்தவன் நாசப்படுத்தியவன் அதை விட ஆம்பிளை கள்ளன் வடிவேலு. சேனாதிராசா கண்ணன் புலிகுட்டி ஐங்கரன். ஜெகதீஸ்வரன் ராமநாதன் (யாழகம் பாபு)நடராசா இளங்கீரன் (கண்ணன்) பபுலிகளுக்காக நிதி திரட்டி கொழும்பிலும் சிலாபத்திலும் கொட்டேநாவிலும் குளிருட்டி வாகனம் மிக்சர் கொம்பனி பலவகையான நிதி நிறுவனங்கள் திறந்ததை நாம் அறிவோம் சில நாட்களில் இவர்களின் சொத்துக்களின் விபரங்களின் புகைப்படங்கள் நாம் தயாராகவுள்ளோம் புலிகளுக்காக நிதிசேகரித்து தங்கள் வளங்களை பெருக்கி கொண்டவர்கள் இதற்க்கு ஐங்கரனும் புலிக்குட்டியும் பெருவாரியாக பக்கபலம் நின்றுள்ளனர் நீங்கள் பார்த்த ஒன்றியத்தின் புகைப்படங்களே ஆதாரம் ஈபிடிபி பணத்துக்காக சோரம் போகும் கட்சி அவர்களிடம் நீதிநேர்மை எதிர்பார்ப்பது எங்கள் முட்டாள்தனம் புரியாதா நண்பரே

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com