Thursday, January 9, 2014

இலங்கை விமானப் படைக்கு புதிய தளபதி!

எதிர்வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான கோலித குணதிலக்க இலங்கை விமானப்படையின் தலைமை படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com