நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டாடிய பொங்கல்!(படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தைப்பொங்கல் நிகழ்வு நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சீ.பி.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன் மாணவர்கள் மற்றும் கலைஞர்களது கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.
0 comments :
Post a Comment