Monday, January 6, 2014

அதிசயமான ஆட்டுக்குட்டி !!

யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச் சேர்ந்த கிராம அலு வலகரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட் டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்று ள்ளது.மேற்படி ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை அப்பகுதியி னைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பார்வையிட்டு வரு கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com