குருணாகலை பெரியாஸ்பத்திரி பெண் வைத்தியர் மேல்மாடியிலிருந்து விழுந்துவிட்டார் கீழே!
குருணாகலை பெரியாஸ்பத்திரி பெண் வைத்தியர் ஒருவர் விடுதியின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்திருப்பவர் தங்குமிடவசதியுடன் பயிற்சிபெறுகின்ற பெண் வைத்தியர் ஒருவர் எனத் தெரியவருகின்றது.
அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
கே.எப் - விழுந்திட்டாவாவ இல்லை விழுத்தாட்டிட்டாங்களா?
புசணிக்காய் பெருசா தெரியிது, ஆனால் சின்ன ஒரு கோப்பைக்குள்ள மூட வெளிக்கிட்ட மாதிரி தெரியல..
Post a Comment