கணவன் தாக்கியதில் மனைவி பலி: கணவன் விளக்கமறியலில்

மனைவியடனான சண்டையின் போது கணவன் மனைவியின் கை, கால் என்பற்றில் கடுமையாக தாக்கியள்ளதுடன் கூரிய ஆயுதத்தாலும் தாக்கியுள்ளார். இதனால் இரண்டு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்
42 வயதான கணவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment