ஆளும் கட்சியிலிருந்து ஒரு குழு ஐதேகவுக்குச் செல்லப் போகிறதாம்….!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய மேல், தென், ஊவா மாகாண சபைகளிலு ள்ள பிரதேச சபைகளிலுள்ள உறுப்பினர்களில் ஒரு பகுதி யினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுவருவதாக ஐக் கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க குறிப்பிடுகிறார்.
அந்தக் குழுவினர் கூட்டணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளவும் தயாராகவிருக்கின்றது என்று குறிப்பிடுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், இதுதொடர்பிலான நடவடிக்கைகளை வெகுசீக்கிரத்தில் எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment