நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில் (படங்கள்) - யு,எம் இஸ்ஹாக்
கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட செயல்லமர்வு கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது ."நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞ்ர்களின் கையில்" என்ற தலைப்பில் பிரதேச செய லக சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட இதில் பிரிவுரிதியாக தெரிவு செய்யப்பட இளைஞ்ர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எ.ஆர்.எம் ஸாலி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபுல்யு.எம்.கபார், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் எ.சி .அன்வர் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment