ஜனவரி 3ம் திகதி தொடக்கம் சூரியன், இலங்கையை அண்மித்ததாக பயணிக்கும்!
சூரியன் மிக நெருக்கமாக பயணிப்பதனால், இலங்கையில் சூரிய கிரகணம் ஜனவரி முதல் வாரத்தில் ஏற்படுமென, வானியல் ஆய்வாளர் அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். இது உலக காலநிலைக்கும் அழுத்தங்களை ஏற்படுத்து மென்பதுடன், பூமியின் ஒரு பகுதி மழையுடன் கூடிய காலநிலையையும், மற்றைய பகுதி வறட்சியுடன் கூடிய காலநிலையையும் கொண்டதாக இறக்குமென, வானியல் ஆய்வாளர் அநுர சி. பெரேரா தெரிவித்தார்.
ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தினங்களில், ஐசோன் விண்கற்கள் சூரியனுக்கு நெருக்கமாக பயணிப்பதனால், விற்கற்கள் வெடித்து, எஞ்சிய பகுதியை காணக்கூடிய நிலையும் உருவாகுமென, வின்னியல் ஆய்வாளர் அநுர சி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment