மஹிந்தரின் நினைவுக்காக நாளை மேடையேறத் தயாராகும் முன்னாள் புலிகள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் முறை ஆட்சி மற்றும் இரண்டாம் தடவை ஆட்சியின் மூன்றாண்டு நிறைவுகளையொட்டி நாளை 19.11.2013 மாலை 7. மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் முன்னாள் புலிகள் மேகலை என்ற நாடகத்தினை அரங்கேற்றவுள்ளனர். „நெணகுண வெடும'அறிவு மற்றும் நல்லொழுக்க அமைப்பினரின் ஒத்தாசையுடன் மேற்படி நிகழ்வுக்கான பயிற்சி மற்றும் ஒத்திகைகளில் முன்னாள் புலிகளுடன் கிளிநொச்சி பிரதேச பல்கலைக்கழக மாணவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1 comments :
Very good and nice. This is life and natural for Sri Lankans!
Post a Comment