Wednesday, November 27, 2013

இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக் குழுவின் அமர்வு கொழும்பில்!

இலங்கை-பாகிஸ்தனுக்கு இடையில் உள்ள வர்த்தக மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று(27.11.2013) கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலின் மண்டபத்தில் நடைபெற்றது.

இன்றைய இந்த கலந்துரையாடலில் இலங்கையின் சார்பில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனும் பாகிஸ்தான் சார்பில் பாகிஸ்தான் கைத்தொழில் அமைச்சர் குலாம் முர்த்தசா கான் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com