Sunday, November 24, 2013

நீங்கள் பயன்படுத்துவது இடதுபக்க மூளையா அல்லது வலதுபக்க மூளையா வாங்க பார்க்கலாம்!

பொதுவாக மனிதர்கள் வலது பக்க மூளையையா அல்லது இடதுபக்க மூளையையா பயன்படுத்தி யோசிப்பார்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இணையத்தள வடிவமைப்பாளர்கள்.

இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்தி முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலதுபக்க மூளையையா பயன்படுத்தி முடிவுகளை எடுப்பவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலது மூளையா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம்.

30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று இந்த இணையத்தளம் சொன்னாலும் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சிலவேளை தவறாக கொடுக்கலாம்.

எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மூளை என்ன சொல்கிறதோ என்பதை சிந்தித்து அதன்படி பதில் அளியுங்கள் நிச்சயம் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச்செல்கிறது இந்தப்பரீட்சை.

பரீட்சையில் நீங்களும் கலந்து கொள்ளhttp://en.sommer-sommer.com/braintest/

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com