Thursday, November 14, 2013

எந்த தடைகள் வந்தாலும் தமது முயற்சியை தொடரப் போகின்றாராம் ! சனல்-4 வின் பணிப்பாளர் கெலும் மக்றே!

இலங்கை அரசாங்கத்தின் அனுமதியடனே இலங்கை வந்து ள்ளோம் எனவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தடைகளை எதிர் கொள்ளினும் தமது முயற்சியை தொடரப்போவதாக சனல்-4 வின் பணிப்பாளர் கெலும் மக்றே கூறினார்.வடக்குக்கு செல் லப் போகின்றீர்களா அல்லது இலங்கையை விட்டு வெளியே றப் போகின்றீர்களா என அவரிடம் கேட்டபோதே அவர் மேற் கண்டவாறு பதிலளித்தார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியடனே இலங்கை வந்துள்ளோம் எனவும இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் சென்று நிலைமைகளை பார்வை யிட முடியும் எனவே நாம் விரும்பிய பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை ஆரா ய்வதற்கு நாம் முயற்சிக்கின்றோம் என தெரிவித்த கெலும் மக்றே எனினும், இந்த ரயிலில் நாம் பயணிப்பதை, நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? நாம் பயணிப்பது தொடர்பில் உங்களுக்கு கூறியது யார்? ஏன் நீங்கள் அனைவரும் இங்கு வந்தீர்கள். நாம் ரயிலில் பயணிப்பதை எமது ஹோட்டல் தொடர்பில் அறிந்துள்ள புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கே தெரியும். எனினும், நீங்கள் தற்போது எம் மீது கவனம் செலுத்தியுள்ளீர்கள் என அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் செனல்-4 அலைவரிசையின் தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பொதுநலவாய மாநாடு தொடர்பாக தகவல் சேகரிப்பதற்கு வருகை தந்திருந்தால், அதற்கு மட்டும் வாய்ப்பளி த்து, இலங்கையின் வேறு எப்பாகத்திற்கும் செல்வதற்கு இடமளிக்க வேண்டாமென, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள் குறித்த குழுவினரை அநுராதபுரத்தை தாண்டி பயணம் செய்வதற்கு இடமளிக்கப்போவ தில்லையென்றும், அங்கு கூடியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தமை குறி ப்பிடத்தக்கது.

7 comments :

Anonymous ,  November 14, 2013 at 10:15 AM  

you are in Sri Lanka for collect infomations regarding Commen welth conferance only! Why are you trying to og to Jaffna?

What did you want? You are working for LTTE and LTTE diasporas in UK, therfor you are interested to travel and visit North province to get informations from TNA and LTTE supporters!

There are so TNA politiciens are in North,where thay are supported and getting Financial supports from LTTE and LTTE diasporas from all over the world. This kind bullady TNA politicians, will support for you program.

You must be deportet from Sri Lanka, where you have done so much unofficial work after arriving in Sri Lanka, Yourvisit purposhes was only for commen welth conferances, not for any other activities in Sri Lanka.

I think, You will be Arrested by local police and deporete by a Sri Lankan government before the end of Conferance.

Sri Lankan government hav to do this, thay not must allow Your kind viresse People in to country.

You may og back to UK, get all Your needs from LTTE and LTTE diasporas In UNITED KINGDOM:

Anonymous ,  November 14, 2013 at 12:14 PM  

Mr.McRay you may continue with your evil acts.But there will be an end for every demonised acts.That's God's will.

Anonymous ,  November 14, 2013 at 2:18 PM  

முற்றிலும் உண்மை த.தே.கூ வுடன் சேர்ந்து மீதம் ஏதாவது பணம் சுறுட்டலாமா என விசாரிக்கத்தான் இந்த Fraudகள் jaffna போக முயற்சிக்கின்றானுகள்! முதலில் இவனுகளை நாட்டை விட்டு இன்றைக்கே விரட்ட வேண்டும்

Anonymous ,  November 14, 2013 at 6:59 PM  

Hey.. cheap documentary producer,why not you go to GITMO terror jail camp to make some documentary films which could be worthy to see what is human rights violation,rather than wasting your time here

Anonymous ,  November 14, 2013 at 9:01 PM  

YOU SHOULD GO TO VANNI AND COLLECT MORE EVIDENCE FOR THE CRIMES AGAINST THE INNOCENT PEOPLE.

Anonymous ,  November 14, 2013 at 11:50 PM  

Some one says that you have to og to vanni and collect more News regarding crimes!

God Luck and enjoy it at the same time see back 70 yeras, what Your British criminels has done in Asia.

In vanni, you can find much black sheeps,which is from LTTE brein washed looseless fellows, better you og to them then you UK, so you will get it much better News.

Anonymous ,  November 15, 2013 at 7:06 AM  


wherever if they go in lanka, they can see only the development .

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com