வடமேல் மாகாண சபைத் தலைவரின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது SLFP
கட்சியின் தீர்மானத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டி புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடமேல் மாகாண சபைத் தலைவர் தர்மசிரி தசநாயக்கா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எல். டி. நிமலசிரி கட்சி உறுப்புரிமையை ஸ்ரீ ல. சு. க. இடைநிறுத்தியுள்ளது.
கட்சித் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர் களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள் ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment