Saturday, September 28, 2013

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டைக்கான விண்ணப்பம் கோருகிறது அரச தகவல் திணைக்களம்!

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2014/2015 வருடங் களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள் ளது. இதற்கான விண்ணப்பம் பிராந்திய ஊடகவியலா ளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல அறிவித்துள்ளார் .

விண்ணப்பத்தை பூரண படுத்தி முத்திரை அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களம் ,163.கிருலப்பன மாவத்த ,கொழும்பு -05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

(யு.எம்.இஸ்ஹாக்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com