பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று ஆரம்பிக்கப்பட்டது!
இலங்கையில் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் http://www.chogm2013.lk/ இன்று(17.06.2013) திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சில் வைத்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
'பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக ஒழுக்கநெறி' எனும் தொனிப்பொருளிலேயே இம்முறை இந்த மாநாடு நடத்தப்படவிருப்பதுடன் இந்த மாட்டில் உலகளாவிய ரீதியிலிருந்து 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment