Wednesday, March 20, 2013

Googleலின் புதிய Nexus 10 டேப்லட்கள்

இணையத்தள சேவைக்கு அப்பால் இலத்திரனியல் சாதன உற்பத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனமானது 2560 x 1600 Pixel Resolution கொண்ட திரையுடன் புதிய வெளியீடான Nexus 10 டேப்லட்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இவற்றில் 5 மெகாபிக்சல்கள் மற்றும் 1.9 பிக்சல்கள் உடைய இரு கமெராக்களும் காணப்படுவதுடன் 16GB, 32GB ஆகிய சேமிப்பு வசதிகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளதுடன் இந்த டேப்லட்களில் இணைக்கப்பட்டுள்ள 9000 mAh மின்கலமானது தொடர்ச்சியாக 7 மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com