தனது விந்தைத் திருடிய காதலிக்கெதிராக விந்தை வழக்கு!
தனது முன்னாள் காதலி தனது விந்தைத் திருடி செயற்கை ரீதியாக கருத்தரித்துள்ளதாக குற்றம் சாட்டி, அமெரிக்கர் ஒருவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
டெக்ஸாஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த லெஸின் ஹார்டின்என்பவர், தனது முன்னாள் காதலி டெவால், ‘டெக்ஸாஸ் என்ட்ரோலஜி சர்விஸங்’ வைத்திய பரிசோதனை நிறுவனத்தில் தன்னால் வழங்கப்பட்டிருந்த தனது விந்தை (சுக்கிலத்தை) எனது எந்தவித அனுமதியுமின்றி எடுத்துள்ளார். செயற்கை ரீதியாக தற்போது குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
தறபோது இரண்டு வயதுடைய அந்தப் பிள்ளையின் வாழ்க்கைச் செலவுப் படியை நான்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment