எங்கள் குரல் ஓயாது ஒலிக்கும்... எங்கள் அடுத்த இலக்கு முஸ்லிம் முகவர் நிலையங்கள்....!
'த இண்டிபெண்டண்ட்' இணையத்தளத்திற்கு கருத்துரைத்துள்ள பொது பல சேனா செயலாளர் கலபொடஎத்தே ஞானஸார தேரர், எதிரில் பல விடயங்கள் பற்றி பல உள்ளன என்றும். அதில் முதற்கட்ட நடவடிக்கையாக வெளிநாட்டு முகவர் நிலையங்கள் என்ற பெயரில் முஸ்லிம்கள் கொண்டுசெல்லும் தொழில் மற்றும் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை அனுப்பிவைப்பது முதன்மையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் சான்றிதழை இல்லாதொழித்தது மட்டுமன்றி அதனுடன் தொடர்பான அனைத்தும் மண்ணைக் கவ்வியுள்ளனவென்றும், பாதுகாப்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பொலிஸாருக்கு ஏனைய விடயங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்ற அத்தேரர், ஹலால் சான்றிதழுடன் கூடிய பொருட்களைச் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு எவ்வாறேனும் மூன்று ஆண்டுகளேனும் தேவைப்படும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டாலும்,
அந்தக் காலப் பிரிவானது நடைமுறையில் சாத்தியமாகாது எனவும், இதனைப் பற்றிப் பூரண விளக்கத்தை பொலிஸாரில் ஒரு பகுதியினருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
6 comments :
மிக நல்ல ஆலோசனை , அரபுகாரனுக்கு கவட்டை விரிக்க போவது தடை செய்ய வேண்டும்.
இவ் விடயத்தில் நாம் எல்லோரும் பொது பல சேனாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
அரேபிய காட்டுமிராண்டிகளுக்கு எமது பெண்களை பிடித்துக் கொடுக்கும் கொடூர இதயம் கொண்ட துரோகிகளை பூண்டோடு அழிக்க வேண்டும்.
அல் ஹக்கீம்
அட ஆர்யா, சும்மா சவட்டிக் கொண்டிராதே! முஸ்லீம் என்றால் உனககென்ன வயிற்றுளைச்சலோ?
Defending mechanism cannot bring a solution to any problem.Mutual understanding and flexiblity among communities could bring peace and harmony.Nobody is perfect.
அடேய் போனம் தின்னி அல் ஹக்கீம்,
நீ முலும் பேரை வைத்து குர்ப்பு அடிச்சா மத்தவனுங்க மசிங்கிடுவனுகளே?
கைய கவட்டுக்க வெச்சு படுடா!!
Al hakkeem nee puthu balasena vuku un family la ellorayum koodikodu sakiliyane vesa kudumbam unda
Post a Comment