இந்துக்களுக்கு விடுமுறை
நாடளாவிய ரீதியாகவுள்ள இந்து பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்கப்படும் 11 ஆம் திகதிக்கு பதிலாக, எதிர் வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை, இந்து பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment