Saturday, February 16, 2013

புர்காவுடன் முகமூடி தரித்திருப்பவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவது கடினம்..

‘இஸ்லாமியப் பெண்களில் சிலர் அணியும் ‘புர்கா’வினால் அவர்களுக்கு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு கடவுச் சீட்டு வழங்குவதற்குக் கடினமாக இருக்கின்றது.’ இவ்வாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பங்களில் புர்காவிலுள்ள முக மறைப்பை விலக்குமாறு வேண்டுகோள் விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார

பெண்களுக்கு முகமூடியை விலக்கிக் கொள்ளுமாறு கூறப்படும்போது, அது நிராகரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டாளர், கடவுச் சீட்டு வழங்கப்படும்போது அறிவிக்கப்படும் வேண்டுகோள்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் சந்தர்ப்பத்தில் தமக்கு அதுபற்றி அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  February 16, 2013 at 9:44 PM  

I think the better solution for the Burka wearing problem in Sri lanka is,
The people who want to follow the burka and other strange culture, should migrate to any Arabic countries where those things are accepted.

Anonymous ,  February 17, 2013 at 11:36 AM  

உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் எதிலாவது லட்ஷக்கனக்கில் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளும் என்று கூறுகிறீர்களா?ஐரோப்பியர்களை போல் சகலரையும் சமமாக சிந்தியுங்கள்.அங்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல எல்லா மக்களும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com