இலங்கைக்கு ஆப்படிக்க ஜெனீவா செல்கிறது கூட்டமைப்பு.!
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆப்பு இறுக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினர் ஜெனீவாவிற்கு செல்லவுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவா செல்லவிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
3 comments :
ஆப்படிக்க செல்கின்றார்களா? புதினம் பார்க்க செல்கின்றார்கள். இவர்களுக்கு எந்த அழைப்பும் இல்லை. இவர்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது. வேண்டுமானால் பார்வையாளர் ஆசனங்களில் சென்று அமர்ந்து புதினம் பார்க்கலாம். ஆனால் நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது.
எது எவ்வாறாயினும் சிறிதரன் ஓசி டிக்கட்டில் சுவிசுக்கு போய் தம்பியாரின் வீட்டில் படுத்து கிடந்து புங்குடிதீவாரிடம் கறந்து கொண்டு வருவார். சுpறிலங்கா பொலுசு மலேசியாவிலிருந்து தருவித்து பிரிதி களை கொண்டு சென்று விட்டது சுவிஸில் கொஞ்சம் எப்படியாது வாங்குவார்.
மண்டையன் குழவின் தலைவர் தனது பழைய சகாக்களை சந்தித்து நாங்கள் புலிகளை இன்றும் வெறுக்கின்றோம் சூழ்நிலைகாரணமாக (கதிரைக்காக) கூட்டமைப்பில் இருக்கின்றோம் என அவிப்பார்.
ஆனால் அரியநேந்திரன் பாவம் அவருக்கு சுவிசில் ஒருவரும் இல்லை கடையில் சாப்பிடுவதென்றால் கரண்டி பிடித்து சாப்பிட வேண்டும் சங்கடந்தான்.
புலிகளின் சில உணவு விடுதிகள் சுவிசில் உள்ளது, அங்கே கையாள சாப்பிடலாம்.
கரன்......புங்குடுதீவாரிடம் கறந்து கொண்டு வருவாரா சிறீதரன் ?தப்புக்கணக்கு தம்பி தப்புக்கணக்கு.ஆட்கடத்தலிலும்,போதைப்பொருள் விற்பனையிலும்,கள்ளப்பெயர்கள் மூலம் இன்னோரன்ன கேவலமான வழிகளிலும் கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் புங்குதீவுபோக்கிரிகள் .......அந்தப் பன்னாடை குஷ்புவுக்கே பத்து பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி வீசிய படிப்பு பண்பாடு பகுத்தறிவு எதுவுமே இல்லாத இந்தப்பொறுக்கிகள் ஸ்ரீதரனுக்கு சுவிஸ் பிரான்குகளால் மாலையே போடுவாங்கள் .
Post a Comment