அக்கரைப்பற்றில் 800 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது.
அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதென மதிக்கப்பட்ட இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர். இம் மீன் நேற்று பிடிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட திருக்கை மீன்களில் இதுவே அதிக நிறையுடைய மீன் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்
.
0 comments :
Post a Comment