Thursday, January 17, 2013

கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அருகில் தீ

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றிற்கு அருகில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லையென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தீயினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com