Wednesday, January 23, 2013

கடற்கரையில் மூச்சக்கர வண்டியில் காமலீலையில் ஈடுபட்ட இளம் ஜோடி நிர்வாணக் கோலத்தில் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு

கடற்கரையில் மூச்சக்கர வண்டிக்குள்ளே இருந்து காமலீலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம் ஜோடியென்றைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கல்பிட்டிய மாம்பூரி கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஜோடியானது முச்சக்கர வண்டிக்குள்ளே நிர்வாணக் கோலத்தில் லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவர்களை அந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஆசனத்திலிருந்து கையடக்க தொலைபேசியில் படம்பிடித்து கொண்டிருந்துள்ளார்.

இதேவேளை மற்றுமொருவர் முச்சக்கரவண்டிக்கு மிக தூரத்தில் இருந்து பொது மக்கள் எவரும் இவர்களை தொந்தரவு செய்யாத வண்ணம் உளவு பாத்துக் கொண்டிருந்திருந்துள்ளது.

பொலிஸார் கடற்கரைக்கு சென்றிருந்த பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவர் உட்பட நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com