Thursday, December 13, 2012

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபையான மீரிகம பிரதேச சபைக்கான வரவு-செலவுத்திட்டம் 21 வருடங்களின் பின்னர உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்காமையினால தோல்வியடைந்துள்ளது. சுதந்திர முன்னணியைச்சேர்ந்த 12 உறுப்பினர்களில் சபைத்தலைவரும் ஹெல உறுமயவின் உறுப்பினர் மட்டுமே சபைக்கு இன்று சமூகமளித்துள்ளனர்.

சுயாதீன உறுப்பினர் அடங்களாக வரவு-செலவுத்திட்டத்திற்கு இவர்கள் மூன்று பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அவையிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரும் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com