தென் மாநிலங்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை தமழ்நாட்டு அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும், மத்திய பாதுகாப்பு அமைச்சு தென் மாநிலங்களுக்கு அப்பால் இலங்கை கடற்படையுடன் பாதுகாப்பு கூட்டுப் பயிற்சிகளை நடாத்துமாறு இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டுளது.
2005, 2011 ஆகிய ஆண்டுகளில் "SLINEX" என்ற பெயரில் இவ்வாறு இரண்டு பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர் காலத்திலும் இந்த "SLINEX" கூட்டுப் பயிற்சிளை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment