மன்னாரில் வேன் கொள்ளை! நால்வர் கைது
மன்னார், தள்ளடியில் வேன் ஒன்றை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் 4 பேரை கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திரு கோணமலை, கிளிநொச்சி பிரதேசங் களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களை இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment