Saturday, October 6, 2012

இலங்கையர்களின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - பங்களாதேஷி

பங்களாதேஷில் இடம்பெற்ற கலவரம் காரணமாக 15 பௌத்த விகாரைகள் 16 பௌத்த மக்களின் வீடுகள் தாக்கப்பட்ட மையினால், பங்களாதேஷில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இலங்கையிலுள்ள பங்களா தேஷ் தூதரகம் முன்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது, இந்நிலையில் இலங்கை அரசாங்கம் பங்களாதேஷில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அங்குள்ள இலங்கையர் களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்ததனை யடுத்து, பங்களாதேஷிலுள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com