முனைப்பின் கதம்பமாலை 2012
இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனத்தின் முனைப்பின் கதம்பமாலை 2012 நிகழ்வு எதிர்வரும் 21.10.2012 அன்று பிற்பகல் 14.30 மணிக்கு சூரிச்சில் GEMEINSCHAFTZENTRUM, BODENACKER 25,8046 AFFOLTEN,ZüRICH. எனும் விலாசத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பரதநாட்டியம், கிராமியநடனம், மேலைத்தேயநடனம், கரோகி இசைக்கானங்கள் உட்பட பல் வேறு தமிழ் கலைச்சார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அனுமதி இலவசம்.
முனைப்பு நிருவாகத்தினர் சுவிஸ்.
0 comments :
Post a Comment