Friday, September 14, 2012

இடைவிலகலைத் தடுத்திடுவீர்.

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசார கல்விப்பிரிவின் அனுசரணையில் கல்முனைத் தமிழ்ப்பிரிவு கோட்டக் கல்வி அலுவலகம் மாணவர்கள் மத்தியில் இடைவிலகலைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலயத்தில் இருந்து நற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலயம் வரை இன்று(14‍.09.2012) நடைபெற்ற போது மாணவர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.







0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com