இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Wednesday, September 12, 2012

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க மு. கா. நிச்சயம் அரசாங்கத்துடன் இணையும்

கிழக்கு மாகாண சபையில் அரசாங் கத்துடன் இணைந்து ஆட்சியமைக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயம் ஆதரவளிக்கும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கில் ஆட்சியமைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com