Sunday, September 9, 2012

பிரதமர் கதிரைக்கு 07 பேர் போட்டி

பிரதமர் டி எம். ஜயரத்னா சுகவீனம் அடைந்திருப்பதால், அவரது கதிரைக்கு 7 பேரின் பெயர்கள் சிபாரிசு செய்யப் பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சமல் ராஜபக்ஷ, நிமால் சிரிபால டி சில்வா, மைத்திரிபால சிரிசேன, தினேஷ் குணவர்தனா, டியூ குணசேகர, ரட்னசிரி விக்கிரமநாயக்க மற்றும் ஜி.எல். பீரிஸ் ஆகியோரே அவர்கள்.

பெரும்பாலும் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் என்றும், அதன் போது நிமால் சிரிபால டி சில்வா சாநாயகர் ஆகலாம் என்றும் தெரிகின்றது. அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது இது இடம் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது

1 comments :

ARYA ,  September 9, 2012 at 12:40 PM  

Why not Douglas Devanand ? better a Tamil Prime Minister , so tamil peoples will trust more this goverment.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com