இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Monday, August 13, 2012

குடும்ப தகராறு காரணமாக பிள்ளைக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய தாய் ஒருவர் முயற்சி

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துதையறிந்து, தனது பிள்ளைக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவரை பணாவத்த பகுதியில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நஞ்சருந்தியதால் கவலைக்கிடமான நிலையில் குறித்த தாயும் பிள்ளையும் கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஒன்றரை வயது பிள்ளை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com