இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, August 14, 2012

இலங்கையில் நோர்வேயின் இடத்தை கைப்பற்ற தென்னாபிரிக்கா முயற்சி.

தென்னாபிரிக்க ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம் இப்ராகிம் மற்றும் ரோல்ஃப் மேயர் ஆகியோர் அண்மையில் இலங்கையில் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் கலந்துரையாடிய போது தாம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com