தூக்கு மரத்தில் மர அலுமாரி , ஆணையரின் துணிச்சல்.
வெலிக்கடை சிறைச்சாலையில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நாட்டப்பட்டிருந்த 30 அடி நீளமான முதிரை மரத்திலான உறுதி வாய்ந்த தூக்கு மரத்தை, சிறைச்சாலை உயர் ஆணையர் ஒருவர் தனது வீட்டில் மர அலுமாரி செய்வதற்காக கொண்டு போய் விட்டதாக தெரியவருகின்றது.
இதனால் தற்போது உறுதியற்ற மரத்திலான தூக்கு மரமே நாட்டப்படுள்ளது என்று வெலிக்கடை சிறைசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment