செனற் சபை வடக்குப் பிரச்சினைக்குத் தீர்வு..
வடக்கின் பிரச்சினைகளுக்கு 13 வது திருத்தத்தை தாண்டிச் செல்லும் தீர்வான செனட் சபையாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக மேலும் கூறிய அவர், பாராளுமன்றத்தில் நிலைப்பாடு இருக்கிறதென்றும் அதற்கு தெரிவுக்குழு முக்கியம் என்றும் கூறியுள்ளார். 2013 செப்டம்பரில் வடமாகாணத் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது இடம் பெறுவதாகவும் அவர் இந்து செய்தி இதழுக்குத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment