Sunday, July 1, 2012

தேர்தலில் இடம்பிடிக்க முண்டியடிக்கும் அமைச்சர்களின் மனைவிமார், பிள்ளைகள் உறவினர்கள்.

கலைக்கப்பட்ட வட மத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மகாண சபைத் தேர்தலில் போட்டிடுவதற்காக அமைச்சர்களின் மனைவிமார்கள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்களில் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் கட்சித் தலைமையால் பொதுவான தீர்மானம் எடுக்கப்படும் என்று உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com