இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Sunday, July 1, 2012

முதலமைச்சர் பதவிக்கு முண்டியடிக்கும் முஸ்லிம் கட்சிகள்.

முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்கச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் பிரிந்து, உடைந்து, முரண்பட்டுக் கொண்டு போன சகல முஸ்லிம் கட்சிளும் ஒரே கூட்டணியாக அமைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள முயற்சி மேற் கொள்ளப்படுவதாக முஸ்லிம் காங்கரஸ் தேசிய அமைப்பாளர் சாதிக் ரசாப்தீன் கூறியுள்ளார்.

இதனால், அத்தாவுல்லா, ரிசாத் பதியுத்தீன், ஹிஸ்புல்லா உட்பட பல மாஜி ஸ்ரீ.ல.மு.க. காரர்கள் அன்னைக் கட்சியை அரவணைக்கலாம் என்று தெரிகிறது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com