இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Saturday, July 28, 2012

அகதி முஸ்லிம்கள் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்.

மன்னார் உட்பட வன்னியில் அகதிகளாக வாழும் முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்க்குமாறு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அனுராதபுரம், வவுனியா, கொழும்பு மற்றும் பல பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதிக்கு எழுதிய கோரிக்கையை அவர்கள் சார்பாக மன்னார் இஸ்லாம் சமய சபைத் தலைவர் எம். ஜுனைதீனால் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com