Saturday, July 28, 2012

சிறைச்சாலைத் திணைக்களமும் கோட்டாவின் கீழ் வருகின்றது.

நாடு முழுதும் உள்ள சிறைச்சாலைகளின் செயற்றிறனின்மை, செயலின்மை, அதிகாரிகளின் ஒழுக்க முரணான செயல்கள், சிறைச்சாலையை மையமாகக் கொண்டு கப்பம் பெறல், போதைப் பொருள் விற்பனை உட்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் என்பன பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சிறைச்சாலைத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ கொணடுவர அரசு ஆலோசிக்கின்றது. அவ்வாறு நிகழ்ந்தால் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சுகள் ஒழிக்கப்படும். இது காலத்துக்கேற்ற செயல் என்று சிறைச்சாலை பதவியணியினர் உட்பட எல்லோரும் வரவேற்கின்றார்கள்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com