Sunday, July 29, 2012

இப்படியும் நடக்குதுங்கோ!

வட மாகாணத்தில நம்பட அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யினமோ இல்லையோ நிகழ்வுகளில கலந்து கொள்ளுறதும் படம் இணையங்களில போடுறதும் தாராளமா நடந்து கொண்டுதான் இருக்குது . அந்தவகையில இந்தவாரத்துக்குள்ள ஒரு படம் வரும்பாருங்கோ. ஆனால் அந்தப்படத்துக்கு பின்னால பெரிய கதை ஒன்றே இருக்குது தெரியுமோ..

யாழ் மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப்போட்டியில ஒரு பாடசாலை வெற்றிக்கிண்ணத்தை தட்டிக்கொண்டுள்ளது. பிள்ளையள் தட்டிக்கொண்ட வெற்றிக்கிண்ணத்தை நம்பட அமைச்சரின்ர பிள்ளையள் தட்டிப்பறித்துக்கொண்டு போட்டாங்களாம். என்னங்கோ நாங்கள் இந்தக்கொட்டுற வெயிலுக்குள்ள இந்தக்கஷ்டப்பட்டு எடுத்தத நீங்கள் விளையாடாம எடுத்துட்டுப்போறயள் என்றாங்களாம் மாணவப்பசங்கள். அப்போது இதை நீங்கள் அமைச்சரிட்டத்தான் வாங்கவேண்டும், போட்டோ புடிக்கவேண்டும் கன வேலையள் கிடக்குது நம்பட ஆப்பீசுக்கு வாங்கோ என்றுபோட்டு கிளம்பினாங்களாம் தாடிவாலாவின் பசங்கள்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com