Sunday, July 22, 2012

தொழில் தெரிந்தவர்கள் பிரித்தானியாவுக்கு வாருங்கள்.

அறிவியல், மானிடவியல் மற்றும் கலைப் பாடங்களில் நல்ல திறமை பெற்றுள்ள இலங்கையர்கள் பிரித்தானியாவில் தொழில் செய்யும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனறு அந்நாட்டின் அரசாங்கம் கூறுகின்றது. அறிவியல், மானிடவியல், பொறியியல் மற்றும் கலைப் பாடங்களில் நல்ல திறமை கொண்டுள்ளவரகள் மற்றும் அவ்வத் துறைகளில் தலைமையேற்கக் கூடியவர்கள், இலங்கை மற்றும் மாலைதீவில் இருக்கிறார்கள்.

பிரித்தானிய அரசாங்கத்தின் குடிவரவு முறையை தெரிவு செய்து பிரித்தானியாவில் தொழில் புரியும் வாயப்பைப் பெறலாம் என்று அவர்களை அழைக்கின்றேன் என்று கொழும்பில் உள்ள பித்தானிய உயர் ஆணயாளர் ஜோன் ரஸ்கின் தனது அறிக்கைவிடும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com