Thursday, July 26, 2012

வாயைத் தைத்து எதிர்ப்பைக் காட்டிய ரஷிய கலைஞர்...

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசிலுக்கு எதிராக இசை நிகழ்ச்சி நடத்திய ரஷிய நாட்டு இளஞர்களின் விருப்பைப் பெற்ற பிரபல பிரசியட்ஸ் இசைக் குழுவினருக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டமைக்கு அந்நாட்டின் தேசிய கலைஞரான பீட்டர் பெவன்ஸ்கி தனது வாயைத் தைத்து தனது எதிர்ப்பைக் காட்டினார். கிழக்கு அமெரிக்காவின் பிரபல ரெட்ஹொட் சிலி பெபர்டி இசைக்குழு மொஸ்கோ நகரில் நடாத்திய நிகழ்ச்சியில் பிரசியட்ஸ் இசைக்குழுவின் ரீ சேர்ட் அணிந்து இந்த சிறைத்தண்டனைக்கு எதிராக எதிர்பைக் காட்டினார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com