நஷ்டஈடு கோரி நீர்கொழும்பு நீதிமன்றில் சந்திரிகா.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாக்கா குமாரதுங்க நேற்றுமுன்தினம் நீரகொழும்பு நீதி மன்றத்துதுக்கு வந்திருந்தார். விஜய குமாரணதுங்கவின் பிள்ளைகள் இருவரின் தந்தைவழி மரபுரிமையான சீதுவை முகலன்கமுவவில் உள்ள கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுள்ள இடத்தில் கொழும்பு-கட்டுநாயக்கா அதிவேக தெருவுக்குக் கொடுத்த காணித்துண்டுக்காக வரவேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளவும் அவ்வாறு பிரிக்கப்படாத காணியின் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அந் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கில் சமூகமளிக்கவுமே அவர் அங்கு சென்றுள்ளார்.
0 comments :
Post a Comment