Monday, July 30, 2012

13 வயது சிறுமியை வல்லுறவு கொண்ட பொலிஸ்காரன் கைது.

கதிர்காம திருத்தலத்தில் திருவிழா பார்த்துக்கொண்டு நின்ற 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் பொலிஸ்காரன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். குறிப்பிட்ட சிறுமி பாலமொன்றின் அருகில் நின்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ்காரன் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com