இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Monday, July 30, 2012

ஜேவிபி யின் வாகனப்பேரணி தம்புள்ள வை அடைந்துள்ளது. சந்திரசேகரன்

மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற வாகனப்பேரணி நான்காவது நாளான இன்று தம்புள்ளவை அடைந்துள்ளதாக அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகரன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

ஆட்சியாளர்களின் சமூக , பொருளாதார , அரசியல் அணுகுமுறைகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இவ்வார்ப்பாட்டமானது தேவேந்திர முனையிலிருந்து பருத்திதுறை வரும் செல்லும் எனவும் அவ்வாறு இவ்வார்ப்பாட்டம் பருத்திதுறை வரை கொண்டுசெல்லப்படுவதன் நோக்கம் இலங்கையின் அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதுவே எனவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com