தியாகிகள் தினம் 2012. சுவிஸ் கிளை அழைப்பிதள்.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியினரால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் தியாகிகள் தினம் எதிர்வரும் 24ம் திகதி பேர்ண் நகரில் இடம்பெறவுள்ளதாக அக்கிளையினர் அறிவித்துள்ளனர். அவ்வறிவித்தலில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகிகள் தினம் 2012
அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நேசமிகுமக்களுக்குமான அழைப்பிதழ்
தோழமையுடன் அனைவரும் கலந்து கொள்வோம் நன்றி
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி-பத்மநாபா (சுவிஸ்கிளை)
0 comments :
Post a Comment